Tamil Dictionary 🔍

பிணிப்பு

pinippu


கட்டுகை ; கட்டு ; பற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டு. வீக்கிய பாசப்பிணிப்பில் (தணிகைப்பு. களவு. 389). 2. Tie, bondage; கட்டுகை. பிணிப்புறு பிறவியின் (மணி. 25, 26). 1. Binding, linking; பற்று. (அகநா. 27, உரை.) 3. Attachment, affection;

Tamil Lexicon


கட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Binding, linking; a bandage, கட்டுகை.

Miron Winslow


piṇippu
n. பணி2-.
1. Binding, linking;
கட்டுகை. பிணிப்புறு பிறவியின் (மணி. 25, 26).

2. Tie, bondage;
கட்டு. வீக்கிய பாசப்பிணிப்பில் (தணிகைப்பு. களவு. 389).

3. Attachment, affection;
பற்று. (அகநா. 27, உரை.)

DSAL


பிணிப்பு - ஒப்புமை - Similar