Tamil Dictionary 🔍

பாவிப்பு

paavippu


வழிகாட்டி. மாலுமிகளுடைய பாவிப்புக்கு ... வழி காட்டிப் புத்தகமொன்று இல்லாமை (மாலுமிசா. முகவுரை). 2. Guidance; மாதிரி. (யாழ். அக.) 1. Model; example;

Tamil Lexicon


பாவனை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Conceiving, imita ting, feigning, contemplating, &c., ''as the verb.''

Miron Winslow


pāvippu
n. பாவி-.
1. Model; example;
மாதிரி. (யாழ். அக.)

2. Guidance;
வழிகாட்டி. மாலுமிகளுடைய பாவிப்புக்கு ... வழி காட்டிப் புத்தகமொன்று இல்லாமை (மாலுமிசா. முகவுரை).

DSAL


பாவிப்பு - ஒப்புமை - Similar