Tamil Dictionary 🔍

பாடுதாங்குதல்

paaduthaangkuthal


துணைநிற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துணைநிற்றல். அவற்குப் பாடுதாங்குமவனும் இப்பரிசே தண்டப்படுவது (T. A. S. iv, 10). To support another's action or deed;

Tamil Lexicon


pāṭu-tāṇku-
v. intr. id.+.
To support another's action or deed;
துணைநிற்றல். அவற்குப் பாடுதாங்குமவனும் இப்பரிசே தண்டப்படுவது (T. A. S. iv, 10).

DSAL


பாடுதாங்குதல் - ஒப்புமை - Similar