Tamil Dictionary 🔍

ஊடுதாக்குதல்

ooduthaakkuthal


பின்னிடாமல் எதிர்நிற்றல் ; ஆற்றலை ஆராய்ந்து பார்த்தல் ; இரண்டு பொருள்களின் வலியை ஓப்பிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்னிடாமல் எதிர்த்து நிற்றல். இரண்டு பொருள்களின் வலிமையை யொப்பிடுதல். To oppose with firmness, stand resolutely; -tr. To compare two things with regard to their relative strength;

Tamil Lexicon


ūṭu-tākku-
v. id.+. intr. (W.).
To oppose with firmness, stand resolutely; -tr. To compare two things with regard to their relative strength;
பின்னிடாமல் எதிர்த்து நிற்றல். இரண்டு பொருள்களின் வலிமையை யொப்பிடுதல்.

DSAL


ஊடுதாக்குதல் - ஒப்புமை - Similar