Tamil Dictionary 🔍

பாசடை

paasatai


பசுமையான இலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பசியஇலை. பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் (குறுந். 9). Green leaf;

Tamil Lexicon


பச்சிலை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Green leaf.

Miron Winslow


pācaṭai
n. பாசு1+அடை.
Green leaf;
பசியஇலை. பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் (குறுந். 9).

DSAL


பாசடை - ஒப்புமை - Similar