Tamil Dictionary 🔍

காசறை

kaasarai


கத்தூரிவிலங்கு ; கத்தூரி ; மயிர்ச்சாந்து ; மணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணி. (அக. நி.) Gem, precious stone; மயிர்ச்சாந்து. குழன்மேல் வாசக் காசறை வழியப்பெய்து (திருவிளை மணப். 156). 3. Pomatum. hair-oil ; கஸ்தூரி. காசறைத்திலகக் கருங்கறை (சிலப். 28, 27). 2. Musk ; கஸ்தூரிமிருகம். காசறைக் கருவும் (சிலப். 25, 52). 1. Musk deer ;

Tamil Lexicon


s. gems, ரத்னம்; 2. hair ointment; pomatum, மயிர்ச்சாந்து; 3. the muskdeer, கஸ்தூரிமான்.

J.P. Fabricius Dictionary


, [kācṟai] ''s.'' Hair ointment, மயிர்ச் சாந்து. 2. Gems, precious stones, மணி. 3. The musk deer, கத்தூரிமிருகம். ''(p.)''

Miron Winslow


kācarai
n. perh. காசு+அறு.
1. Musk deer ;
கஸ்தூரிமிருகம். காசறைக் கருவும் (சிலப். 25, 52).

2. Musk ;
கஸ்தூரி. காசறைத்திலகக் கருங்கறை (சிலப். 28, 27).

3. Pomatum. hair-oil ;
மயிர்ச்சாந்து. குழன்மேல் வாசக் காசறை வழியப்பெய்து (திருவிளை மணப். 156).

kācaṟai
n. காசு+.
Gem, precious stone;
மணி. (அக. நி.)

DSAL


காசறை - ஒப்புமை - Similar