பேராசை
paeraasai
பெருவிருப்பம் ; மிக்க பொருளாசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருவிருப்பம். பேராசை வாரியனை (திருவாச. 8, 2). 1. Intense desire; மிக்க பொருளாசை. பேராசைக்காரனைப் பெரும்புளுகன் வெல்லுவான். 2. Avarice;
Tamil Lexicon
, ''s.'' Intense desire; avarice; lasciviousness, பேரவா.
Miron Winslow
pēr-ācai
n. id.+.
1. Intense desire;
பெருவிருப்பம். பேராசை வாரியனை (திருவாச. 8, 2).
2. Avarice;
மிக்க பொருளாசை. பேராசைக்காரனைப் பெரும்புளுகன் வெல்லுவான்.
DSAL