பாசு
paasu
பசுமை ; மூங்கில் ; ஊக்கம் ; தளை ; அன்பு ; தேர்வு முதலியவற்றில் தேர்ச்சி ; வெளியில் அல்லது உள்ளே செல்வதற்கோ பொருள் கொண்டுபோவதற்கோ கொடுக்கும் அனுமதிச் சீட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளியில் அல்லது உள்ளே செல்வதற்கோ சாமான் கொண்டுபோவதற்கோ கொடுக்கும் அனுமதிச் சீட்டு. Colloq. 2. Gate-pass' permit; பரீட்சை முதலியவற்றில் தேர்ச்சி. (பிரதாப. விலா. 13.) 1. Success, as in examinations; பசுமை. (திவா.) 1. Greenness, verdure; மூங்கில். (சூடா.) 2. Bamboo; தைரியம். (யாழ். அக.) 3. Bravery, courage; See பாசம், 6. பாசற்றவர் பாடிநின்றாடும் பழம்பதி (தேவா. 889, 7). Tie, worldly attachment.
Tamil Lexicon
adj. from பசுமை, green s. greenness, verdure; 2. bambu. பாசடை, பாசிலை, a green leaf.
J.P. Fabricius Dictionary
, [pācu] ''s.'' Green, greenness, verdure, பச் சை. 2. A bambu, மூங்கில்; [''ex'' பசு, adj.]
Miron Winslow
pācu
n. பசு-மை.
1. Greenness, verdure;
பசுமை. (திவா.)
2. Bamboo;
மூங்கில். (சூடா.)
3. Bravery, courage;
தைரியம். (யாழ். அக.)
pācu
n. pāša.
Tie, worldly attachment.
See பாசம், 6. பாசற்றவர் பாடிநின்றாடும் பழம்பதி (தேவா. 889, 7).
pācu
n. E. pass.
1. Success, as in examinations;
பரீட்சை முதலியவற்றில் தேர்ச்சி. (பிரதாப. விலா. 13.)
2. Gate-pass' permit;
வெளியில் அல்லது உள்ளே செல்வதற்கோ சாமான் கொண்டுபோவதற்கோ கொடுக்கும் அனுமதிச் சீட்டு. Colloq.
DSAL