Tamil Dictionary 🔍

பாவு

paavu


நெசவுப்பா ; இரண்டுபாக வளவு ; இரண்டு பலங்கொண்ட நிறுத்தலளவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு பலங்கொண்ட நிறுத்தலளவை. (G. Sm. D. I, i, 283.) 3. A measure of weight equal to two palam; நெசவுப்பா. Colloq. 1. Warp; இரண்டு பாகவளவு. (G. Tj. D. I, 134.) 2. Measure equal to double the arm's length;

Tamil Lexicon


s. see பா, yarn.

J.P. Fabricius Dictionary


, [pāvu] ''s.'' Yarn. See பா.

Miron Winslow


pāvu
n. பாவு-.
1. Warp;
நெசவுப்பா. Colloq.

2. Measure equal to double the arm's length;
இரண்டு பாகவளவு. (G. Tj. D. I, 134.)

3. A measure of weight equal to two palam;
இரண்டு பலங்கொண்ட நிறுத்தலளவை. (G. Sm. D. I, i, 283.)

DSAL


பாவு - ஒப்புமை - Similar