Tamil Dictionary 🔍

பலாசு

palaasu


முருக்கமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பலாசம் 1, 3. (சூடா.)

Tamil Lexicon


s. green colour; 2. a leaf, இலை; 3. the முருக்கு tree, பலாசம்.

J.P. Fabricius Dictionary


பலாசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [palācu] ''s.'' Green color. 2. Leaf, இலை. 3. The புனமுருக்கு tree, a wild species of the Butea frondosa. 4. The முருக்கு tree. See பவாசம்.

Miron Winslow


palācu,
n.
See பலாசம் 1, 3. (சூடா.)
.

DSAL


பலாசு - ஒப்புமை - Similar