பாசண்டம்
paasandam
தொண்ணூற்றாறுவகைச் சமயசாத்திரக் கோவை ; புறச்சமயக் கொள்கை ; வேத ஒழுக்கத்திற்கு வேறான சமயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொண்ணூற்றறுவகைச் சமயசாத்திரக்கோவை. (சிலப். 9, 15.) 2. Doctrines relating to 96 heretic sects; புறச்சமயக்கொள்கை. 1. Heresy, non-conformity to the orthodox doctrines or religion;
Tamil Lexicon
பாஷண்டம், பாசாண்டம், s. heresy. பாசண்டர், பாசாண்டர், heretics.
J.P. Fabricius Dictionary
, [pācaṇṭam] ''s.'' [''also'' பாசாண்டம்.] He resy. See பாஷண்டம்.
Miron Winslow
pācaṇṭam
n. pāṣaṇda.
1. Heresy, non-conformity to the orthodox doctrines or religion;
புறச்சமயக்கொள்கை.
2. Doctrines relating to 96 heretic sects;
தொண்ணூற்றறுவகைச் சமயசாத்திரக்கோவை. (சிலப். 9, 15.)
DSAL