Tamil Dictionary 🔍

பாடவம்

paadavam


வடவைத்தீ ; வல்லமை ; களிப்பு ; நலம் ; மகளிர் காலணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வடவாழுகாக்கினி. The submarine fire; வல்லமை. பாடாவத்தொழின் மன்மதன் பாய்கணை (கம்பரா. சூர்ப். 73). 1. Cleverness, ability, prowess; களிப்பு. (திவா.) 2. Exultation, joy; சுகம் (யாழ். அக.) 3. Health; பெருமை. (யாழ். அக.) 4. Greatness; காற்பாடவம் கழன்றுபோமோ? Colloq. See பாடகம்.

Tamil Lexicon


, [pāṭavam] ''s.'' Cleverness; health. W. p. 522. PAT'AVA. 2. Animal excitement, joy, களிப்பு. 3. The deluge-fire, வடவாமுகரக் கினி. (சது.) See பாடபம்.

Miron Winslow


pāṭavam
n. bādava.
The submarine fire;
வடவாழுகாக்கினி.

pāṭavam
n. pāṭava.
1. Cleverness, ability, prowess;
வல்லமை. பாடாவத்தொழின் மன்மதன் பாய்கணை (கம்பரா. சூர்ப். 73).

2. Exultation, joy;
களிப்பு. (திவா.)

3. Health;
சுகம் (யாழ். அக.)

4. Greatness;
பெருமை. (யாழ். அக.)

pāṭavam
n.
See பாடகம்.
காற்பாடவம் கழன்றுபோமோ? Colloq.

DSAL


பாடவம் - ஒப்புமை - Similar