பாடம்
paadam
படிக்கும் நூற்பகுதி ; படிப்பு ; மூலபாடம் ; வேதபாடம் ; பார்க்காமல் ஒப்பிக்கும்படி கைவந்தது ; தெரு ; இடையர் வீதி ; உடன்பாடு ; கடுமை ; மிகுதி ; பாரம் வைத்து அழுத்துகை ; பதப்படுத்துகை ; மணி முதலியவற்றின் ஒளி ; முடிமாலை ; வெற்றிலை ; சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வார்த்தை. படுக்கலுற்ற பதகநின் பாடமே (நீலகேசி, 537). Utterance, word; முடிமாலை. (பிங்.) 4. A garland for the head, chaplet; படிக்கும் நூற்பகுதி. பாடம் போற்றல் (நன். 41). 1. Lesson; படிப்பு. 2. Reading, perusal, study in general; மூலபாடம். பாடமே யோதிப் பயன்றெரிதல் தேற்றாத மூடர் (நாலடி, 316). 3. Text of a poem or a treatise; வேதபாடம் (W.) 4. Study of the Vēda; பாராமலொப்பிக்கும்படி கைவந்தது. அவனுக்கு நன்னூல் முழுவதும் பாடம் 5. That which is learnt by rote or well read; தெரு. (பிங்.) 1. Street; இடையர் வீதி. (W.) 2. Street of herdsmen; சம்மதி. 1. Consent; கடுமை. 2. Firmness; மிகுதி. 3. Excess; வெற்றிலை. (மலை.) 5. Betel; இரத்தினம் முதலியவற்றின் ஒளி. பல்லாயிர மாமணி பாடமுறும் (கம்பரா. சரப. 11). 3. Lustre of precious stones and metals; பதப்படுத்துகை. 2. Tanning, as leather; curing, as tobacco; பாரம்வைத்து அழுத்துகை. (W.) 1. Pressure; compression, as of a heap of tobacco, olas or skins by a weight placed on it;
Tamil Lexicon
s. pressure compression of a heap of tobacco, skins, fish etc. by weight placed on them, அழுத்தம். பாடம்பண்ண, to cure (fish, skin etc). பாடம்போட, பாடத்திலே வைக்க, to put a thing down with a weight on to flatten it.
J.P. Fabricius Dictionary
பாடவம்.
Na Kadirvelu Pillai Dictionary
paaTam பாடம் lesson
David W. McAlpin
, [pāṭm] ''s.'' Pressure, compression of a heap of tobacco, olas or skins, by a weight placed on them, அழுத்தம்; [''ex'' பாடு, side.] 2. The artificial joining of precious stones, or chasing of gold, so as to reflect the desired colors, இரத்தினமுதலியவற்றினொளி. ''(c.)''
Miron Winslow
pāṭam
n. படு-.
1. Pressure; compression, as of a heap of tobacco, olas or skins by a weight placed on it;
பாரம்வைத்து அழுத்துகை. (W.)
2. Tanning, as leather; curing, as tobacco;
பதப்படுத்துகை.
3. Lustre of precious stones and metals;
இரத்தினம் முதலியவற்றின் ஒளி. பல்லாயிர மாமணி பாடமுறும் (கம்பரா. சரப. 11).
4. A garland for the head, chaplet;
முடிமாலை. (பிங்.)
5. Betel;
வெற்றிலை. (மலை.)
pāṭam
n. pāṭha.
1. Lesson;
படிக்கும் நூற்பகுதி. பாடம் போற்றல் (நன். 41).
2. Reading, perusal, study in general;
படிப்பு.
3. Text of a poem or a treatise;
மூலபாடம். பாடமே யோதிப் பயன்றெரிதல் தேற்றாத மூடர் (நாலடி, 316).
4. Study of the Vēda;
வேதபாடம் (W.)
5. That which is learnt by rote or well read;
பாராமலொப்பிக்கும்படி கைவந்தது. அவனுக்கு நன்னூல் முழுவதும் பாடம்
pāṭam
n. vāṭa.
1. Street;
தெரு. (பிங்.)
2. Street of herdsmen;
இடையர் வீதி. (W.)
pāṭam
n. bādham. (நாநார்த்த. 256.)
1. Consent;
சம்மதி.
2. Firmness;
கடுமை.
3. Excess;
மிகுதி.
pāṭam
n. prob. pāṭha.
Utterance, word;
வார்த்தை. படுக்கலுற்ற பதகநின் பாடமே (நீலகேசி, 537).
DSAL