Tamil Dictionary 🔍

பாசஞானம்

paasagnyaanam


வாக்குகளாலும் கலாதி ஞானத்தாலும் அறியும் அறிவு ; அறியாமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அஞ்ஞானம். (W.) 2. Spiritual ignorance; வாக்குக்களாலும் கலாதி ஞானத்தாலும் அறியும் அறிவு. பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் (சி. சி. 9, 1). 1.(šaiva.)Knowledge obtained through the senses and the mind;

Tamil Lexicon


உலகஞானம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Knowledge of the en tanglements of matter. Compare பதிஞா னம் and பசுஞானம்.

Miron Winslow


pāca-njāṉam
n. id.+.
1.(šaiva.)Knowledge obtained through the senses and the mind;
வாக்குக்களாலும் கலாதி ஞானத்தாலும் அறியும் அறிவு. பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் (சி. சி. 9, 1).

2. Spiritual ignorance;
அஞ்ஞானம். (W.)

DSAL


பாசஞானம் - ஒப்புமை - Similar