Tamil Dictionary 🔍

பசுஞானம்

pasugnyaanam


ஆன்மசொரூப ஞானம் ; சிற்றறிவு ; ஆன்மநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பதிஞானம் பாசஞானங்களின் வேறுபட்ட ஆன்மசொருப ஞானம். தருமிது பசுஞானம் பின் சிவஞானஞ் தனக்குமேலாம் (சிலசி.4, 2). 1. Knowledge of the real nature of the soul, dist. fr. pati-āṉam, and pāca -āṉam; சிற்றறிவு. 2. Limited knowledge of the soul as acquired by the senses; சித்துருவாய் அசித்தோடு கலந்து கிடக்கும் ஆன்மநிலை. (W.) 3. The condition of the soul, in which its intelligence is obscured by its connection with matter;

Tamil Lexicon


, ''s.'' Nature, capacity or faculties of the soul. 2. Spiritual know ledge of the second degree, as distin guished from பதிஞானம் and பாசஞானம்; the former only being sufficient for salvation. 3. Limited knowledge of the soul as acquired by the senses. 4. The mode of existence of the soul, being itself intelligent, but subject to non-intelligence, by its moral evil, and connexion with matter. காவேரிக்கரைப்பசுபோல்அலைகிறான். He wan ders like a cow on the banks of the Kavery--discontented.

Miron Winslow


pacu-njāṉam,
n. pašu +.
1. Knowledge of the real nature of the soul, dist. fr. pati-njāṉam, and pāca -njāṉam;
பதிஞானம் பாசஞானங்களின் வேறுபட்ட ஆன்மசொருப ஞானம். தருமிது பசுஞானம் பின் சிவஞானஞ் தனக்குமேலாம் (சிலசி.4, 2).

2. Limited knowledge of the soul as acquired by the senses;
சிற்றறிவு.

3. The condition of the soul, in which its intelligence is obscured by its connection with matter;
சித்துருவாய் அசித்தோடு கலந்து கிடக்கும் ஆன்மநிலை. (W.)

DSAL


பசுஞானம் - ஒப்புமை - Similar