பலாசனம்
palaasanam
பழம் உண்ணும் கிளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பழமுண்பது) கிளி (யாழ்.அக.) Parrot, as a fruit-eater;
Tamil Lexicon
கிளி.
Na Kadirvelu Pillai Dictionary
, [palācaṉam] ''s. (St.)'' [''also'' பலாதனம்.] Parrot, கிளி; [''ex'' பலம் ''et'' அசனம்.]
Miron Winslow
palācaṉam,
n. phalāšana.
Parrot, as a fruit-eater;
(பழமுண்பது) கிளி (யாழ்.அக.)
DSAL