Tamil Dictionary 🔍

பசானம்

pasaanam


ஒரு நெல்வகை ; பசானநெல்லின் அறுவடைக்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பசான். (I. M. P. Tn.383.)

Tamil Lexicon


, [pcāṉm] ''s.'' A kind of coarse paddy ripening late, ஓர்நெல்; also பிசானம். ''(Beschi.)''

Miron Winslow


pacāṉam,
n. cf.பசான்.
See பசான். (I. M. P. Tn.383.)
.

DSAL


பசானம் - ஒப்புமை - Similar