Tamil Dictionary 🔍

வாசாஞானம்

vaasaagnyaanam


அனுபவமில்லாமல் ஞானம் பேசுதல் ; போலி ஞானப்பேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


2. See வாசகஞானம். . அனுபவமின்றி வாயாற் பேசும் ஞானம். (W.) 1. Speculative knowledge;

Tamil Lexicon


--வாய்ஞானம், ''s.'' Specu lative knowledge.

Miron Winslow


vācā-njāṉam
n. vācā+.
1. Speculative knowledge;
அனுபவமின்றி வாயாற் பேசும் ஞானம். (W.)

.
2. See வாசகஞானம்.

DSAL


வாசாஞானம் - ஒப்புமை - Similar