Tamil Dictionary 🔍

பாசினம்

paasinam


கிளிக்கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிளிக்கூட்டம். சிறுதினைச் செவ்வாய்ப் பாசினங் கடீஇயர். (நற். 134). Flock of parrots;

Tamil Lexicon


pāciṉam
n. perh. id.+ இனம்.
Flock of parrots;
கிளிக்கூட்டம். சிறுதினைச் செவ்வாய்ப் பாசினங் கடீஇயர். (நற். 134).

DSAL


பாசினம் - ஒப்புமை - Similar