Tamil Dictionary 🔍

பிறகிடுதல்

pirakiduthal


பின்புறமணிதல் ; தோற்றல் ; கழிதல் ; பின்வாங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்புறமாக அணிதல். பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு (திவ். பெரியாழ். 2, 6, 1). --intr. 1. To wear, as an ornament, so as to hang at the back; தோற்றல். சமரிற் பிறகிடு முதியரு மபயரும் (குமர. பிர. மீனாட் பிள்.38). 2. To flee; to be defeated; பின்வாங்குதல். பிறகிடல் நின்பெருந்தகையோ (மனோன், v. iii, கொச்சக்க்கலி.). 4. To backslide; கழிதல். பிறகிட்ட மாதம். 3. To be past, as time or event;

Tamil Lexicon


piṟakiṭu-
v. id.+. cf. பிறக்கிடு-. tr.
1. To wear, as an ornament, so as to hang at the back;
பின்புறமாக அணிதல். பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு (திவ். பெரியாழ். 2, 6, 1). --intr.

2. To flee; to be defeated;
தோற்றல். சமரிற் பிறகிடு முதியரு மபயரும் (குமர. பிர. மீனாட் பிள்.38).

3. To be past, as time or event;
கழிதல். பிறகிட்ட மாதம்.

4. To backslide;
பின்வாங்குதல். பிறகிடல் நின்பெருந்தகையோ (மனோன், v. iii, கொச்சக்க்கலி.).

DSAL


பிறகிடுதல் - ஒப்புமை - Similar