Tamil Dictionary 🔍

படாரிடுதல்

pataariduthal


படாரென வெடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படாரென வெடித்தல். (W.) To burst, crack with a sudden noise, report or explosion;

Tamil Lexicon


படாரெனல், படார் படாரெ னல், v. n. cracking, bursting, etc. with a noise. படாரென்று வெடிக்க, to explode as fire works, to burst with a loud noise.

J.P. Fabricius Dictionary


ஒலிக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


[pṭāriṭutl ] -படாரெனல்-படார் படாரெனல், ''v. noun.'' Cracking, bursting, &c., with a noise, report, or explosion, ஒலிக்குறிப்பு.

Miron Winslow


paṭār-iṭu-,
v. intr. படார் onom.+.
To burst, crack with a sudden noise, report or explosion;
படாரென வெடித்தல். (W.)

DSAL


படாரிடுதல் - ஒப்புமை - Similar