Tamil Dictionary 🔍

பாகலம்

paakalam


யானைக்கு வரும் சுரநோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைக்குவரும் சுரநோய் வகை. (சூடா.) Fever affecting elephants;

Tamil Lexicon


s. fever in an elephant, யானை நோய்.

J.P. Fabricius Dictionary


, [pākalam] ''s.'' Fever in an elephant, யானைநோய். W. p. 521. PAKALA.

Miron Winslow


pākalam
n. pākala.
Fever affecting elephants;
யானைக்குவரும் சுரநோய் வகை. (சூடா.)

DSAL


பாகலம் - ஒப்புமை - Similar