Tamil Dictionary 🔍

பாகதம்

paakatham


பிராகிருதமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See பிராகிருதம். சங்கத பங்கமாப் பாகதத்தொடிரைத்து (தேவா. 858, 2). Prākrt.

Tamil Lexicon


s. the crude form of Sanskrit; 2. words in the vulgar tongue of any country.

J.P. Fabricius Dictionary


, [pākatam] ''s. [corruption of Sa. Prakruta.]'' The crude form of Sanscrit. See பிராகிருதம். 2. Words in the vulgar tongue of any country, அந்தப்பாடையின்மூலம். ''(p.)''

Miron Winslow


pākatam
n. Pkt. Pākata prākrta. [K. pāgada.]
Prākrt.
See பிராகிருதம். சங்கத பங்கமாப் பாகதத்தொடிரைத்து (தேவா. 858, 2).

DSAL


பாகதம் - ஒப்புமை - Similar