பாரகம்
paarakam
பூமி ; திரைச்சீலை ; தோணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரைச்சீலை. (பிங்.) Curtain; பூமி. கிளர்நீ ருடுத்த பாரகம் (கம்பரா. மந்தரை.76). Earth; தோணி. (சங்.அக.) Boat;
Tamil Lexicon
s. a curtain, திரை; 2. the earth, பூமி (பார்+அகம்).
J.P. Fabricius Dictionary
, [pārkm] ''s.'' A curtain, திரைச்சீலை. 2. The earth, பூமி. See பார். (சது.)
Miron Winslow
pār-akam
n. பார்+.
Earth;
பூமி. கிளர்நீ ருடுத்த பாரகம் (கம்பரா. மந்தரை.76).
pārakam
n. cf. vāraka.
Curtain;
திரைச்சீலை. (பிங்.)
pārakam
n. pāra-ga.
Boat;
தோணி. (சங்.அக.)
DSAL