Tamil Dictionary 🔍

பீவரி

peevari


அமுக்கிரா ; பசு ; பருவப்பெண் ; பெண்கிளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமுக்கிரா. 1. Indian winter cherry; பசு. 2. Cow; பருவப்பெண். 3. Young woman; பெண்கிளி. 4. Female parrot;

Tamil Lexicon


pīvari
n. pīvarī. (சங். அக.)
1. Indian winter cherry;
அமுக்கிரா.

2. Cow;
பசு.

3. Young woman;
பருவப்பெண்.

4. Female parrot;
பெண்கிளி.

DSAL


பீவரி - ஒப்புமை - Similar