Tamil Dictionary 🔍

பவளவடம்

pavalavadam


பவழத்தாற் கட்டிய மாலை ; பவழத்தாலான முன்கை வளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பவழத்தாற் கட்டிய மாலை. (திவ்.பெரியாழ். 1, 9, 2, வ்யா.) A garland made of corals; பவளத்தாலான முன்கை வளை. மணிக்கட்டில் சாத்தின சிறுப்பவளவடமும் (திவ். பெரியாழ். 1, 5, 10, வ்யா.) wristlet of coral;

Tamil Lexicon


pavaḷa-vaṭam,
n. id.+.
A garland made of corals;
பவழத்தாற் கட்டிய மாலை. (திவ்.பெரியாழ். 1, 9, 2, வ்யா.)

pavaḷa-vaṭam
n. id.+.
wristlet of coral;
பவளத்தாலான முன்கை வளை. மணிக்கட்டில் சாத்தின சிறுப்பவளவடமும் (திவ். பெரியாழ். 1, 5, 10, வ்யா.)

DSAL


பவளவடம் - ஒப்புமை - Similar