Tamil Dictionary 🔍

பவம்

pavam


பிறப்பு ; உலகவாழ்க்கை ; உலகம் ; கரணம் பதினொன்றனுள் ஒன்று ; உண்மை ; பாவம் ; மனவைரம் ; அழிவு ; பதினொன்றை உணர்த்தும் குறிப்புச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலகம். பேரின்ப வீட்டுப்பவம் (சிவப். பிர. வெங்கைக்க. 75). 3. World; கரணம் பதினொன்றனுள் ஒன்று. 4. (Astrol.) A division of time, one of eleven karaṇam, q.v.; பிறப்பு. (பிங்) பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை (மணி.30). 1. Birth, origin; உலக வாழ்க்கை. சரியாப் பிறவிப் பவந்தரும் (திவ். இராமாநுச. 94). 2. Earthly life; பதினொன்றை யுணர்த்துங் குறிப்புச் சொல். மணிப் பவம் (தைலவ. தைல.). A cant for eleven; பவமத்திமம். (யாப். வி. பக். 483.) A stanza of four lines of equal number of Cīr; உண்மை. கொள்பவத்தின் வீடென் (சி. போ. 8, 2, வெண்பா. 2). 5. Existence; பாவம். (பிங்.) பவமல்லா லாய தரும மறியார் (கந்தபு. அயிராணிசோ. 13). 1. Sin; மனவைரம் (திவா.) 2. Rancour; நாசம். (W.) 3. Destruction;

Tamil Lexicon


s. state of being, existence; 2. birth, origin, பிறப்பு; 3. (contr. of பாவம்) sin; 4. destruction, நாசம். பவநாசம், place of resort for sacred bathing (பாவநாசம்). பவநாசன், the deity as the destroyer of births, sin etc.

J.P. Fabricius Dictionary


, [pavam] ''s.'' State of being or existence, including any of the seven to which the soul is subject. See எழுபவம். 2. Birth, pro duction, origin, பிறப்பு-as உற்பவம். W. p. 614. B'HAVA. 3. [''contraction of'' பாவம்.] Sin. 4. Destruction, நாசம். See பாவம்.

Miron Winslow


pavam,
n. bhava.
1. Birth, origin;
பிறப்பு. (பிங்) பவத்திறமறுகெனப் பாவைநோற்ற காதை (மணி.30).

2. Earthly life;
உலக வாழ்க்கை. சரியாப் பிறவிப் பவந்தரும் (திவ். இராமாநுச. 94).

3. World;
உலகம். பேரின்ப வீட்டுப்பவம் (சிவப். பிர. வெங்கைக்க. 75).

4. (Astrol.) A division of time, one of eleven karaṇam, q.v.;
கரணம் பதினொன்றனுள் ஒன்று.

5. Existence;
உண்மை. கொள்பவத்தின் வீடென் (சி. போ. 8, 2, வெண்பா. 2).

pavam,
n. pāpa.
1. Sin;
பாவம். (பிங்.) பவமல்லா லாய தரும மறியார் (கந்தபு. அயிராணிசோ. 13).

2. Rancour;
மனவைரம் (திவா.)

3. Destruction;
நாசம். (W.)

pavam
n. bhava.
A cant for eleven;
பதினொன்றை யுணர்த்துங் குறிப்புச் சொல். மணிப் பவம் (தைலவ. தைல.).

pavam
n. பவமத்திமம்.
A stanza of four lines of equal number of Cīr;
பவமத்திமம். (யாப். வி. பக். 483.)

DSAL


பவம் - ஒப்புமை - Similar