பல்வளம்
palvalam
நில நீர் முதலிய அனைத்தும் வளம் பெற்றிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாட்டமைதி ஆறனுள் நிலநீர் முதலியவற்றின் வளம். (பிங்) Fertile nature of a country, one of six nāṭṭamaiti,q.v;
Tamil Lexicon
pal-vaḷam
n.id. +.
Fertile nature of a country, one of six nāṭṭamaiti,q.v;
நாட்டமைதி ஆறனுள் நிலநீர் முதலியவற்றின் வளம். (பிங்)
DSAL