சவர்க்கம்
savarkkam
கல்லுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடமொழி ஐவருக்கங்களுள் சகரமுதல் ஞகரவீறான ஐந்தெழுத்துக்கள். The palatal series of sanskrit letters beginning with ca, one of ai-varukkam, q.v.; கல்லுப்பு. (யாழ். அக.) Rock-salt;
Tamil Lexicon
s. sock salt, கல்லுப்பு; 2. the palatal series of Sanskrit letters beginning with ச.
J.P. Fabricius Dictionary
கல்லுப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
ca-vakkam,
n. ca-varga. (Gram.)
The palatal series of sanskrit letters beginning with ca, one of ai-varukkam, q.v.;
வடமொழி ஐவருக்கங்களுள் சகரமுதல் ஞகரவீறான ஐந்தெழுத்துக்கள்.
cavarkkam,
n. cf. kṣāra-varga.
Rock-salt;
கல்லுப்பு. (யாழ். அக.)
DSAL