Tamil Dictionary 🔍

பாழிமை

paalimai


வெறுமை ; வலிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெறுமை. பாழிமையான கனவில் (திவ். பெரியதி. 11, 2, 6). 1. Emptiness; வலிமை. மது சூதன் பாழிமையிற்பட்டு (திவ். திருவாய். 2, 1, 5). 2. Strength;

Tamil Lexicon


pāḻimai
n. பாழி1.
1. Emptiness;
வெறுமை. பாழிமையான கனவில் (திவ். பெரியதி. 11, 2, 6).

2. Strength;
வலிமை. மது சூதன் பாழிமையிற்பட்டு (திவ். திருவாய். 2, 1, 5).

DSAL


பாழிமை - ஒப்புமை - Similar