பழமனை
palamanai
இடிந்து பாழான வீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடிந்து பாழான வீடு. (யாழ். அக.) Ruined house ;
Tamil Lexicon
, ''s.'' An old decayed house, பழையவீடு. 2. The site or ruins of a decayed house, இடித்தகட்டம்.
Miron Winslow
paḻa-maṉai,
n.பழ-மை +.
Ruined house ;
இடிந்து பாழான வீடு. (யாழ். அக.)
DSAL