பழைமை
palaimai
தொன்மை ; தொன்மையானது ; வழங்காதொழிந்தது ; சாரமின்மை ; முதுமொழி ; நெடுநாட் பழக்கம் ; பழங்கதை ; மரபு ; நாட்பட்டதால் ஏற்படும் சிதைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பழமை .
Tamil Lexicon
பழைய, பழையது, பழையவன் etc., see பழமை.
J.P. Fabricius Dictionary
, [pẕaimai] ''s.'' [''prop.'' பழமை.] Oldness, antiquity; long established usage, &c., (சது.) [''For orthography, compare'' இளைமை.]
Miron Winslow
paḻaimai,
n. [K. paḷavē.]
See பழமை .
.
DSAL