Tamil Dictionary 🔍

பள்ளமடை

pallamatai


தாழ்ந்தவிடத்துப் பாயும் நீர்க்கால் ; பள்ளமான வயலுக்குப் பாயும்படி வைக்கப்பட்ட மடை ; தாழ்ந்தவிடத்தில் வேகமாய்ப் பாயும் நீரோட்டம் ; எளிதாகப் பாய்தற்கு இயலும் பூமி ; எளிதில் நிகழ்வது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்ந்தவிடத்துப் பாயும் கால். 1. Channel carrying water to lands in a low level; பள்ளமான வயற்குப் பாயும்படி வைக்கப்பட்ட மடை. Loc. 2. An opening or a vent in a canal at a lower level as against one on a higher level; தாழ்ந்த விடத்தில் வேகமாய்ப் பாயும் நீரோட்டம் கூற்றுதைத்த கழற்கன்பு பள்ளமடையாய் (பெரியபு. சிறுத்.) 3. Rapid flow of current in a channel; எளிதில் நிகழ்வது. ஸ்த்ரீ புருஷனைக் கண்டு ஸ்நேகிக்கை பள்ளமடை (திவ். திருப்பா. வ்யா. அவ.. 5. That which happens with natural ease ; சுலபமாகப் பாய்தற்கு இயலும் பூமி, அந்தக் கழனி பள்ளமடை. 4. Land irrigated with great ease;

Tamil Lexicon


, ''s.'' A ditch in moist ground.

Miron Winslow


paḷḷa-maṭai,
n.id. +. [K. haḷḷamade.]
1. Channel carrying water to lands in a low level;
தாழ்ந்தவிடத்துப் பாயும் கால்.

2. An opening or a vent in a canal at a lower level as against one on a higher level;
பள்ளமான வயற்குப் பாயும்படி வைக்கப்பட்ட மடை. Loc.

3. Rapid flow of current in a channel;
தாழ்ந்த விடத்தில் வேகமாய்ப் பாயும் நீரோட்டம் கூற்றுதைத்த கழற்கன்பு பள்ளமடையாய் (பெரியபு. சிறுத்.)

4. Land irrigated with great ease;
சுலபமாகப் பாய்தற்கு இயலும் பூமி, அந்தக் கழனி பள்ளமடை.

5. That which happens with natural ease ;
எளிதில் நிகழ்வது. ஸ்த்ரீ புருஷனைக் கண்டு ஸ்நேகிக்கை பள்ளமடை (திவ். திருப்பா. வ்யா. அவ..

DSAL


பள்ளமடை - ஒப்புமை - Similar