பள்ளிபடை
pallipatai
அரசர் முதலியோர்க்குப் புரியும் ஈமக்கடன் ; இறந்த அரசரின் நினைவாகக் கட்டப்பட்ட கோயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறந்த அரசரின் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டகோயில். (S. I. I. iii, 24.) 2. Temple erected in memory of kings; அரசர் முதலியோர்க்குப் புரியும் ஈமக்கடன். பள்ளிபடைப் படலம். (கம்பரா) 1.Performance of the last rites or burial or cremation, as of a deceased king;
Tamil Lexicon
paḷḷi-paṭai,
n. id. +.
1.Performance of the last rites or burial or cremation, as of a deceased king;
அரசர் முதலியோர்க்குப் புரியும் ஈமக்கடன். பள்ளிபடைப் படலம். (கம்பரா)
2. Temple erected in memory of kings;
இறந்த அரசரின் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டகோயில். (S. I. I. iii, 24.)
DSAL