Tamil Dictionary 🔍

பிள்ளை

pillai


குழந்தை ; மகன் ; மகள் ; இளைஞன் ; இளமை ; சிறுமை ; சாதி ; கோட்டில் வாழ்விலங்கின் இளமை ; நாயொழிந்த விலங்கின் இளமை ; பறப்பன தவழ்வன இவற்றின் இளமை ; கரிக்குருவி ; காகம் ; நெல்லும் புல்லும் ஒழிந்த ஒரறிவுயிரின் இளமைப் பெயர் ; பிள்ளைப்பூச்சி ; வைரவன் ; வேளாளர் பட்டப்பெயர் ; சங்கின் ஏறு ; மரப்பாவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழந்தை. பிள்ளையைத் தாயலறக் கோடலான் (நாலடி, 20). 1. [To. piḷḷē.] Child, infant, offspring; மகன். எற்றுக்கென் பிள்ளையைப் போக்கினேன் (திவ். பெரியாழ். 3, 3, 2). 2. Son; இளைஞன். தன்னேராயிரம் பிள்ளைக்ளோடு தளர் நடையிட்டு வருவான் (திவ். பெரியாழ். 3, 1, 1). 3. Youth, lad, boy; மகள். Cm. 4. Daughter; இளமை. பிள்ளைமாக்களிறு (கம்பரா. பள்ளி. 32). 5. Tender, young age; சிறுமை. பிள்ளைக்கொட்டை. 6. Smallness, littleness; சாதி. நீ என்ன பிள்ளை? 7. Caste; கோட்டில்வாழ் விலங்கின் இளமை. (திவா.) 8. Young of arboreal animals, as the monkey; நாயொழிந்த விலங்கினிளமை. (பிங்.) 9. Young of beasts except the dog; பறப்பன தவழ்வன வள்ளினிளமை. (தொல். பொ. 560, 561.) 10. Young of birds, and certain reptiles, as crocodile, tortoise, etc.; கரிக்குருவி. பிள்ளை யுள்புகுந் தழித்த தாதலால் (சீவக. 1584). 11. King-crow; காகம். (சூடா.) 12. Crow; நெல்லும் புல்லும் ஒழிந்த ஒரறிவுயிரின் இளமைப் பெயர். (தொல். பொ. 579, 580.) 13. Young of ōr-aṟi-v-uyir, excepting nel, pul; வைஷ்ணவாசாரியர் சிறப்புப் பெயர். பிள்ளை லோகாசாரியர், தூப்புற் பிள்ளை. 14. Title of certain ancient Vaiṣṇava ācāryas; வைரவன் (பிங்.) 15. Bhairava; வேளாளர் பட்டப்பெயர். 16. [T. piḷḷa.] A title of the Veḷḷāḷa caste; சங்கின் ஏறு. (பிங்.) 17. Male conch; மரப்பாவை. சாய்தாட் பிள்ளை (கல்லா. 9). 18. Doll; மக்கள், சிலவிலங்கு, சிலபறவை, சிலமரம் இவற்றின் பெயர்களோடு சேர்த்துச்சொல்லுஞ் சொல். பெண்பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை, தென்னம்பிள்ளை. 19. Word-suffic to the names of persons and of some animals, birds and trees; . See பிள்ளைப்புழு. பிறத்தலே தலைமையாயிற் பிள்ளைகளல்ல தென்னை (நீலகேசி 445).

Tamil Lexicon


s. a child male or female, குழந்தை; 2. a son, மகன்; 3. a title appended to the names of Vellala caste men; 4. a word joined to the name of certain animals, birds & trees (as in கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை, தென்னம்பிள்ளை); the young of animals living on the branches of trees; the young of birds in general; 5. a small black bird, கரிக்குருவி; 6. the god Bhairava. ஏன் பிள்ளாய், well child! அவனுக்குப் பிள்ளை எத்தனை, பெண் எத்தனை, how many sons & daughters has he? பெண்ணும் பிள்ளையும், bride and bride-groom. பிள்ளையுண்டாயிருக்க, to be pregnant. பிள்ளைகரைக்க, to procure abortion. பிள்ளை கொல்லி, infanticide; 2. a disease fatal to infants; 3. a kind of assafoetida. பிள்ளைக்கவி, a species of poetic composition. பிள்ளைக்கோட்டை, a small fort. பிள்ளைத்தமிழ், a poem celebrating the various stages in the infancy and childhood of a hero. பிள்ளைத்தாய்ச்சி, a pregnant woman. பிள்ளைத்தேங்காய், the best kind of cocoanut reserved for planting. பிள்ளைத்தேள், a centiped, scolopendra. பிள்ளைப்பூச்சி, the gryllus, an insect. பிள்ளை பெற, to be delivered of a child. பிள்ளை பெறாத மலடி, a barren woman. பிள்ளைப்பேறு, child birth. பிள்ளைமா பிரபு, (prov.) a nobleman, an eminent person. பிள்ளைமை, childishness, puerility. பிள்ளையாண்டான், a lad, a boy. பிள்ளையார், the god Ganesa. பிள்ளையார் சுழி, a curve to represent பிள்ளையார். பிள்ளைவங்கு, (prov.) a cavity to receive the mast of a dhoney. பிள்ளைவிழ, to miscarry. ஆண்பிள்ளை, a male child; 2. a man. ஊத்தாம்பிள்ளை, a bladder. பெண்பிள்ளை, a female child; 2. a woman.

J.P. Fabricius Dictionary


, [piḷḷai] ''s.'' Child, infant, male or female offspring, குழந்தை. 2. Son, சுதன். 3. Youth, a lad, இளைஞன். 4. A title suffixed to the name of males in some families of the Vellalar caste, also a respectful appellative given to any male of this class, and some times to others, ஓர்பட்டப்பெயர். 5. The young of animals living on the branches of trees, as the monkey, &c., கோட்டில்வாழ் விலங்கின்பிள்ளை. 6. The young of the swine, deer, cat, hare, &c., பன்றி, மான், பூனை, முயலி வற்றின்குட்டி. 7. The young of the அன்றில் bird. 8. ''[sometimes.]'' The young of birds in general, பறவைக்குஞ்சுகளின்பொது. 9. The young of a cocoa-nut, தென்னம்பிள்ளை. 1. The setting, or planting, of any tree, நாற்று. 11. An affix to the names of some birds and animals, as அணிற்பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப் பிள்ளை. 12. ''[usage.]'' A small black bird, கரிக்குருவி. 13. The mainate, நாகணவாய். 14. The god Bhairava, வைரவன்; [''ex'' பிள், burst ing, as the amnios at birth or பீள்.] (சது.) பிள்ளையவர்கள்வருகிறார்கள். The master is coming--used by the Vellalas. பிள்ளைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச்சீவன்போ கிறது. It is play to the child, but death to the mouse.

Miron Winslow


piḷḷai
n. cf. பீள். [K. pille M. piḷḷa.]
1. [To. piḷḷē.] Child, infant, offspring;
குழந்தை. பிள்ளையைத் தாயலறக் கோடலான் (நாலடி, 20).

2. Son;
மகன். எற்றுக்கென் பிள்ளையைப் போக்கினேன் (திவ். பெரியாழ். 3, 3, 2).

3. Youth, lad, boy;
இளைஞன். தன்னேராயிரம் பிள்ளைக்ளோடு தளர் நடையிட்டு வருவான் (திவ். பெரியாழ். 3, 1, 1).

4. Daughter;
மகள். Cm.

5. Tender, young age;
இளமை. பிள்ளைமாக்களிறு (கம்பரா. பள்ளி. 32).

6. Smallness, littleness;
சிறுமை. பிள்ளைக்கொட்டை.

7. Caste;
சாதி. நீ என்ன பிள்ளை?

8. Young of arboreal animals, as the monkey;
கோட்டில்வாழ் விலங்கின் இளமை. (திவா.)

9. Young of beasts except the dog;
நாயொழிந்த விலங்கினிளமை. (பிங்.)

10. Young of birds, and certain reptiles, as crocodile, tortoise, etc.;
பறப்பன தவழ்வன வள்ளினிளமை. (தொல். பொ. 560, 561.)

11. King-crow;
கரிக்குருவி. பிள்ளை யுள்புகுந் தழித்த தாதலால் (சீவக. 1584).

12. Crow;
காகம். (சூடா.)

13. Young of ōr-aṟi-v-uyir, excepting nel, pul;
நெல்லும் புல்லும் ஒழிந்த ஒரறிவுயிரின் இளமைப் பெயர். (தொல். பொ. 579, 580.)

14. Title of certain ancient Vaiṣṇava ācāryas;
வைஷ்ணவாசாரியர் சிறப்புப் பெயர். பிள்ளை லோகாசாரியர், தூப்புற் பிள்ளை.

15. Bhairava;
வைரவன் (பிங்.)

16. [T. piḷḷa.] A title of the Veḷḷāḷa caste;
வேளாளர் பட்டப்பெயர்.

17. Male conch;
சங்கின் ஏறு. (பிங்.)

18. Doll;
மரப்பாவை. சாய்தாட் பிள்ளை (கல்லா. 9).

19. Word-suffic to the names of persons and of some animals, birds and trees;
மக்கள், சிலவிலங்கு, சிலபறவை, சிலமரம் இவற்றின் பெயர்களோடு சேர்த்துச்சொல்லுஞ் சொல். பெண்பிள்ளை, கீரிப்பிள்ளை, கிளிப்பிள்ளை, தென்னம்பிள்ளை.

piḷḷai
n.
See பிள்ளைப்புழு. பிறத்தலே தலைமையாயிற் பிள்ளைகளல்ல தென்னை (நீலகேசி 445).
.

DSAL


பிள்ளை - ஒப்புமை - Similar