உள்ளடை
ullatai
உள்ளீடாக இடப்படும் பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளீடாக இடப்படும் பொருள். உடைமணியில் உள்ளடை விழுந்து சப்திக்கையாலும் (திவ். பெரியாழ். 2, 10, 5, வ்யா. பக். 495). That which is placed inside, as in a trinket or jewel;
Tamil Lexicon
uḷ-ḷ-aṭai
n. id.+ அடை-.
That which is placed inside, as in a trinket or jewel;
உள்ளீடாக இடப்படும் பொருள். உடைமணியில் உள்ளடை விழுந்து சப்திக்கையாலும் (திவ். பெரியாழ். 2, 10, 5, வ்யா. பக். 495).
DSAL