Tamil Dictionary 🔍

கள்ளமடை

kallamatai


திருட்டு வழியால் நீரைச் செல்லச் செய்யும் மடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்ளவழியால் நீரைச்செல்லச் செய்யும் மடை. வெள்ளத்தைக் கள்ளமடையாலே பள்ளத்தில் விடுமாபோலே (திவ், அமலனாதி1, வ்யா). Sluice for letting in water stealthily;

Tamil Lexicon


Kaḷḷa-maṭai,
n. id. +.
Sluice for letting in water stealthily;
கள்ளவழியால் நீரைச்செல்லச் செய்யும் மடை. வெள்ளத்தைக் கள்ளமடையாலே பள்ளத்தில் விடுமாபோலே (திவ், அமலனாதி1, வ்யா).

DSAL


கள்ளமடை - ஒப்புமை - Similar