பளகர்
palakar
மூடர் ; குற்றமுடையவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றமுடையவர். பஞ்சபூதப் பளகீ ரும்வசமன்றே (தேவா.717, 3). 2. Guilty persons; மூடர் மெய்வீழ்வது காணும் பளகர்களே (திருநூற்.60). 1. Stupid persons;
Tamil Lexicon
paḷakar,
n. பளகு.
1. Stupid persons;
மூடர் மெய்வீழ்வது காணும் பளகர்களே (திருநூற்.60).
2. Guilty persons;
குற்றமுடையவர். பஞ்சபூதப் பளகீ ரும்வசமன்றே (தேவா.717, 3).
DSAL