Tamil Dictionary 🔍

பகர்

pakar


ஒளி ; காண்க : பங்கம்பாளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளி. சிந்தாமணிகள் பகுரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே (திங், திருவாய். 6,10,9). 1. Radiance, splendour; See பங்கம்பானை (மலை). 2. Worm-killer,

Tamil Lexicon


பகரு, II. v. t. say, tell, சொல்; 2. announce, publish, கூறு; 3. sell, வில். பகர்தல், பகர்வு, v. n. saying, announcing. பகர்ச்சி, v. n. word, speech.

J.P. Fabricius Dictionary


, [pkr] கிறேன், ந்தேன், வேன், பகர, ''v. a.'' To tell, utter, declare, say, சொல்ல. 2. To announce, pronounce, publish; to hawk goods, கூற. 3. To sell, vend, விற்க. (சது.)

Miron Winslow


pakar
n. பகர்-. cf. bharga.
1. Radiance, splendour;
ஒளி. சிந்தாமணிகள் பகுரல்லைப் பகல்செய் திருவேங் கடத்தானே (திங், திருவாய். 6,10,9).

2. Worm-killer,
See பங்கம்பானை (மலை).

DSAL


பகர் - ஒப்புமை - Similar