Tamil Dictionary 🔍

பகிர்

pakir


பங்கு ; துண்டம் ; வெடிப்பு ; வெளிப்புறம் .(வி) பங்கிடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பங்கு. கௌசலை கரத்தினோர் பகிர் தாமுறவளித்தனன் (கம்பரா, திருவவ. 89). 1. Share, section, portion; துண்டம். திங்களின் பகிர்புரை...எயிறு (திருவினை நாகமெய்த. 15.). 2. Piece; வெடியுப்பு. (யாழ். அக.) 3. Saltpetre; வெளிப்புறம். பகிர்ப்படக் குடரைக் கொய்யும் (கம்பரா. இரணிய. 138.) Outside;

Tamil Lexicon


பகிரு, II. v. t. divide, distribute, parcel out, பங்கிடு. பகிர்ந்து (பகுந்து) கொடுக்க, to distribute. பகிர்ந்து வாங்க, to partake of a thing, to take share in it. பகிர், v. n. a piece cut off, a section, பங்கு. பகிர்ச்சி, v. n. separation, division, பிரிவு.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' A piece cut off, a sec tion, பங்கு.

Miron Winslow


pakir-,
n. பகிர்-.
1. Share, section, portion;
பங்கு. கௌசலை கரத்தினோர் பகிர் தாமுறவளித்தனன் (கம்பரா, திருவவ. 89).

2. Piece;
துண்டம். திங்களின் பகிர்புரை...எயிறு (திருவினை நாகமெய்த. 15.).

3. Saltpetre;
வெடியுப்பு. (யாழ். அக.)

pakir
adj. & adv. bahis.
Outside;
வெளிப்புறம். பகிர்ப்படக் குடரைக் கொய்யும் (கம்பரா. இரணிய. 138.)

DSAL


பகிர் - ஒப்புமை - Similar