Tamil Dictionary 🔍

போகர்

poakar


உலக இன்பங்களை நுகர்பவர் ; ஒரு சித்தர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See போகநாதர். உலகவின்பங்களை அனுபவிப்போர். போகரும் யோகரும் புலரிவாய் மூழ்க (தேவா. 490, 3). 1. Those who live a house-holders; தேவர். மேலமர் போகரும் (கோயிற்பு. இரணியன்வ. 98). 3. Dēvas;

Tamil Lexicon


s. a sage of antiquity well versed in poetry and medicine.

J.P. Fabricius Dictionary


, [pōkar] ''s.'' One of the sages of anti quity well versed in poetry and medicine. Of his works in verse. A inslie notices four, போகர்எழுநூறு, போகர்திருமந்திரம், போகர்நிகண்டு, போகர் யோகமார்க்கம். Some think him to be Fo or Fohi.

Miron Winslow


pōkar
n. id.
1. Those who live a house-holders;
உலகவின்பங்களை அனுபவிப்போர். போகரும் யோகரும் புலரிவாய் மூழ்க (தேவா. 490, 3).

2. See போகநாதர்.
.

3. Dēvas;
தேவர். மேலமர் போகரும் (கோயிற்பு. இரணியன்வ. 98).

DSAL


போகர் - ஒப்புமை - Similar