Tamil Dictionary 🔍

பகரம்

pakaram


ஒளி ; அழகு ; பதிலாக .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளி. (யாழ். அக.) 1. Lustre, splendour, brilliance; பிரதியாக. Nā 1. Instead, in exchange; அழகு. பகரமாமயில் மிசை வர நினைவது மொருநாளே (திருப்பு. 258). 2. Beauty, comeliness;

Tamil Lexicon


s. lustre, splendour, சிறப்பு; 2. beauty, ornament, அலங்காரம்; 3. the letter ப.

J.P. Fabricius Dictionary


, [pakaram] ''s.'' Lustre, splendor, brilliance. சிறப்பு. 2. Beauty, comeliness, ornament, அலங்காரம். 3. ''(p.)'' The letter ப. (சது.) பகரமாயிருக்கிறது. It is elegant or splendid.

Miron Winslow


pakaram
n. பகர்-.
1. Lustre, splendour, brilliance;
ஒளி. (யாழ். அக.)

2. Beauty, comeliness;
அழகு. பகரமாமயில் மிசை வர நினைவது மொருநாளே (திருப்பு. 258).

pakaram
adv. prob. பகர்-.
1. Instead, in exchange;
பிரதியாக. Nānj

DSAL


பகரம் - ஒப்புமை - Similar