Tamil Dictionary 🔍

பாகர்

paakar


யானை , குதிரை முதலியவற்றை நடத்துவோர் ; தேரின் மேல்தட்டைச் சுற்றியுள்ள மரக் கைப்பிடிச் சுவர் ; தேர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேரின் மேற்றட்டைச்சுற்றியுள்ள மரக் கைப்பிடிச்சுவர். (சிறுபாண். 258). 1. Wooden balustrade in a car; தேர். எழினடைப் பாகரொடு (சிறுபாண். 258). 2. Car;

Tamil Lexicon


pākar
n. perh. பா4.
1. Wooden balustrade in a car;
தேரின் மேற்றட்டைச்சுற்றியுள்ள மரக் கைப்பிடிச்சுவர். (சிறுபாண். 258).

2. Car;
தேர். எழினடைப் பாகரொடு (சிறுபாண். 258).

DSAL


பாகர் - ஒப்புமை - Similar