போளம்
poalam
மணப்பண்டவகை ; நிலக்கடம்புப் பூண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாசனைப்பண்டவகை. Myrrh, aloes, gum-myrrh ; . A plant. See நிலக் கடம்பு. (மலை.)
Tamil Lexicon
s. the myrrh, aloes. கரியபோளம், கிருஷ்ண-, aloes. வெள்ளைப்போளம், myrrh.
J.P. Fabricius Dictionary
, [pōḷam] ''s.'' [''corrupt. of Sa. Vola.'' W. p. 813.] Myrrh, aloes, gum-myrrh, ஓர்வாசனைப்பண்டம்.
Miron Winslow
pōḷam
n. bōla.
Myrrh, aloes, gum-myrrh ;
வாசனைப்பண்டவகை.
pōḷam
n.
A plant. See நிலக் கடம்பு. (மலை.)
.
DSAL