Tamil Dictionary 🔍

பற்றுக்கோடு

patrrukkoadu


ஆதாரம் ; பற்றுக்கோல் ; கட்டுத்தறி ; அடைக்கலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தஞ்சம். (திவா.) 3. Refuge; கட்டுத்தறி. (திவா.) 4. Post to which animals are tied; ஆதாரம். (திவா.) 2. Support ; பற்றுக்கோல். 1. Walking stick ;

Tamil Lexicon


, ''s.'' As பற்றுக்கோல். 2.''[fig.]'' Support, dependance, defence, தஞ்சம்.

Miron Winslow


paṟṟu-k-kōṭu,
n. id. +.
1. Walking stick ;
பற்றுக்கோல்.

2. Support ;
ஆதாரம். (திவா.)

3. Refuge;
தஞ்சம். (திவா.)

4. Post to which animals are tied;
கட்டுத்தறி. (திவா.)

DSAL


பற்றுக்கோடு - ஒப்புமை - Similar