கயிற்றுக்கோல்
kayitrrukkoal
ஒருவகைத் தராசு , காய்கறி முதலியன நிறுக்கும் ஒருவகை நிறைகோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காய்கறி முதலியன நிறுக்கும் ஒருவகை நிறை கோல். (W.) A kind of balance in which vegetables are generally weighed. similar to the Danish steelyard;
Tamil Lexicon
ஒருதராசு, வெள்ளிக்கோல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of balance or steel-yard, ஓர்தராசு.
Miron Winslow
kayiṟṟu-k-kōl
n. id.+.
A kind of balance in which vegetables are generally weighed. similar to the Danish steelyard;
காய்கறி முதலியன நிறுக்கும் ஒருவகை நிறை கோல். (W.)
DSAL