தாற்றுக்கோல்
thaatrrukkoal
இரும்பு முள்ளையுடைய கோல் ; அங்குசம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருப்பு முட்கோல். (ஏரெழு. 13, தலைப்பு.) 1. Ox goad; அங்குசம். 2. Elephant goad;
Tamil Lexicon
துறட்டி, முட்கோல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A goad used to drive oxen when ploughing; sometimes, தாறுக் குச்சி. 2. An elephant goad, அங்குசம்.
Miron Winslow
tāṟṟu-k-kōl,
n. தாறு+.
1. Ox goad;
இருப்பு முட்கோல். (ஏரெழு. 13, தலைப்பு.)
2. Elephant goad;
அங்குசம்.
DSAL