Tamil Dictionary 🔍

ஏற்றக்கோல்

yaetrrakkoal


துலாமரத்தில் நீர் முகக்கும் கழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துலாமரத்தில் நீரிறைக்குங் கழி. Pole attached to a well sweep or picottah and supporting the bucket for drawing water;

Tamil Lexicon


ஏற்றக்கழி, துலாக்கொடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A bamboo pole with which water is drawn from a well, ஏற்றக்கழி.

Miron Winslow


ēṟṟak-kōl
n. id.+. [K. ēta-kōlu.]
Pole attached to a well sweep or picottah and supporting the bucket for drawing water;
துலாமரத்தில் நீரிறைக்குங் கழி.

DSAL


ஏற்றக்கோல் - ஒப்புமை - Similar