பறுணி
paruni
கொள்ளு ; சீந்திற்கொடி ; காண்க : பெருங்குமிழ் ; வல்லாரை ; பெருங்குரும்பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See சீந்தில். 1. Gulancha. See வல்லாரை. (சங் அக.) 5. cf. maṇdūkaparṇī. Indian pennywort. பெருங்குரும்பை. 4. A species of bowstring hemp; கொள்ளு. 3. Horse-gram;
Tamil Lexicon
paṟuṇi,
n. parṇī. (மலை.)
1. Gulancha.
See சீந்தில்.
2. cf. mandhu-parnī coomb teak,
See. பெருங்குமிழ்
3. Horse-gram;
கொள்ளு.
4. A species of bowstring hemp;
பெருங்குரும்பை.
5. cf. maṇdūkaparṇī. Indian pennywort.
See வல்லாரை. (சங் அக.)
DSAL