பெறுதி
peruthi
இலாபம் ; அடையத்தகும் பொருள் ; காண்க : பெறுமதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலாபம். பெறுதி விரும்பினை யாகுவை (மணி. 25, 115). 1. Gain, profit; அடையத்தகும் பொருள். மறைகளினிறுதி யறுதியிடவரிய பெறுதிகை (திருப்பு. 928). 2. That which is sought to be got or reached; goal; . 3. See பெறுமதி.
Tamil Lexicon
, [peṟuti] ''s. [prov.]'' Worth, &c. See பெ றுமதி, under பெறு, ''(v.)''
Miron Winslow
peṟuti
n. பெறு-.
1. Gain, profit;
இலாபம். பெறுதி விரும்பினை யாகுவை (மணி. 25, 115).
2. That which is sought to be got or reached; goal;
அடையத்தகும் பொருள். மறைகளினிறுதி யறுதியிடவரிய பெறுதிகை (திருப்பு. 928).
3. See பெறுமதி.
.
DSAL